`அப்பாவுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, பதிலுக்காக 2 நாள் காத்திருப்பேன்' சுந்தர் பிச்சையின் பயணம்!
வாழ்வில் பயணித்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில் ஓர் இனம்புரியாத இன்பம் இருக்கும். கடக்கவே முடியாத பாதையைக் கடந்திருக்கிறோம் என நிம்மதி இருக்கும். இப்படி கூகுள் நிறுவனம் கடந்து வந்த 25 ஆண்டுக் கால நினைவுகளை அசைபோட்டிருக்கிறார், சுந்தர் பிச்சை. Google வெள்ளை மாளிகைக்குச் சென்ற சுந்தர் பிச்சை, சத்ய நாதெள்ளா… AI-ன் ஆபத்துகள் குறித்து கேள்வி! இது குறித்து அவர் எழுதிய பிளாக்கில், “அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், முன்பெல்லாம் என்னுடைய தந்தையின் மெயிலுக்கு மெசேஜ் … Read more