BGauss C12i escooter – பிகாஸ் C12i எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்புகள்
₹ 99,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிகாஸ் C12i EX மற்றும் C12i MAX என இரு விதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கின்றது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள குறைந்த ரேஞ்சு பெற்ற C12i EX முன்பதிவு துவங்கப்பட்டு கட்டணமாக ரூ.499 வசூலிக்கப்படுகின்றது. முன்பாக விற்பனையில் உள்ள C12i MAX வேரியண்ட் அதிகபட்சமாக 135 கிமீ ரேஞ்சு வழங்கும் என சான்றியளிக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, தற்பொழுது வந்துள்ள C12i EX ரேஞ்சு 85 கிமீ வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. BGAUSS … Read more