தி.மு.க. அரசு மீதுள்ள அதிருப்தியை திசை திருப்பவே சனாதனம் சர்ச்சை! ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: தி.மு.க. அரசு மீதுள்ள அதிருப்தியை திசை திருப்பவே சனாதனம் பற்றி பேசி பிரச்சனையை திசை திருப்புகிறது திமுக  என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். திமுகவினர் சனாதனம் பற்றி பேசி மக்களின் பிரச்சனையை திசை திருப்ப முயற்சிக்கின்றனர் என குற்றம் சாட்டி, முன்னாள் முதல்வர்  ஓபிஎஸ்  காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. அது முற்றிலும் … Read more

Honda Elevate vs Rivals on-road Price Comparison – ஹோண்டா எலிவேட் எஸ்யூவி ஆன்-ரோடு விலை பட்டியல்

இந்தியாவின் மிக கடும் போட்டியாளர்களை பெற்ற C-பிரிவு சந்தையில் வந்துள்ள ஹோண்டா எலிவேட் எஸ்யூவி காரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் மற்றும் என்ஜின், மைலேஜ் உள்ளிட்ட முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். ஹூண்டாய் கிரெட்டா, எம்ஜி ஆஸ்டர், கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகன் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. Honda Elevate on-Road price in TamilNadu எலிவேட் எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் சிட்டி காரில் … Read more

கனவு -117 | `பிளாஸ்டிக்கிலிருந்து சமையல் எரிவாயு முதல் டைல்ஸ் வரை' – கோயம்புத்தூர் வளமும் வாய்ப்பும்

(Cooking fuel from plastic waste)குப்பையிலிருந்து பெறப்படும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து சமையல் எரிபொருள்! கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாலூர் குப்பைக் கிடங்கிலிருந்து பெறப்படும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து, சமையல் எரிபொருள் தயாரிக்கலாம். ஒருமுறை பயன்படுத்திவிட்டு குப்பையில் வீசக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை, ரிவர்ஸ் இன்ஜினீயரிங் தொழில்நுட்பம் (Reverse engineering) மூலமாக, நான்கு அல்லது அதற்கும் குறைவான கார்பன் அணுக்களைக்கொண்ட எரிபொருளை உருவாக்கலாம். இதைச் சமையல் எரிவாயுவாகவும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தலாம். கச்சா எண்ணெய் என்பது ஹைட்ரோ-கார்பனின் கலவையே. இந்தக் கலவையிலிருந்துதான் பெட்ரோல், டீசல் … Read more

“ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” : ஜி-20 இலச்சினையில் தேவநாகரி எழுத்துக்களுக்கு சீனா ஆட்சேபனை…

ஜி-20 மாநாட்டு இலச்சினையில் சமஸ்கிருதச் சொல்லான வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரு குடும்பம்) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐ.நா. சபையில் பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருதம் போன்ற மொழியை ஜி-20 மாநாட்டில் பயன்படுத்த சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. இதனையடுத்து “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற தொடரின் ஆங்கில மொழிபெயர்ப்பு மட்டுமே அனைத்து ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சகம் கூறியுள்ளதுடன் G-20 லோகோவில் இடம்பெற்றுள்ள … Read more

மகளிர் உரிமைத் தொகை.. உதயநிதி ஸ்டாலினின் காரை திடீரென வழிமறித்த பெண்கள்.. தென்காசியில் பரபரப்பு

தென்காசி: மகளிர் உரிமைத் தொகை தாருங்கள் முதல்வரின் மகனே என்ற பதாகையுடன் காத்திருந்த பெண்கள், உதயநிதி ஸ்டாலினின் காரை வழிமறித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்து குமுறலை வெளிப்படுத்தினர் இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், Source Link

பாரதியனாக இருப்பது பாக்கியம்: தோனி வெளியிட்ட படம் வைரல்| Its a privilege to be bharatiyan: Dhonis picture goes viral

ராஞ்சி: இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என பெயர் மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பலரும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரர் வீரேந்திர சேவக், பாரத் எனப் பெயர் மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறியிருந்தார். இன்று (செப்.,6) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் தனது முகப்பு படத்தை இந்திய … Read more

MG AStor – எம்ஜி ஆஸ்டர் எஸ்யூவி பிளாக்ஸ்டார்ம் விற்பனைக்கு வெளியானது

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஆஸ்டர் எஸ்யூவி அடிப்படையில் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பிளாக்ஸ்டார்ம் எடிசன் ரூ.14.48 லட்சம் முதல் ரூ. 15.77 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு விதமான என்ஜினை பெறும் ஆஸ்டரில் 110 ஹெச்பி பவர் மற்றும் 150 என்எம், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும், சக்திவாய்ந்த 140 ஹெச்பி பவர் மற்றும் 220 என்எம், 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் 6 … Read more

பாலியல் வழக்கு: செய்யாத குற்றத்துக்கு 47 ஆண்டுகள் சிறை; `Innocence' திட்டத்தின்கீழ் விடுதலையான நபர்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள கிரீன்பர்க்கில் 1975-ம் ஆண்டு பள்ளிச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த காவல்துறை, லியோனார்ட் மேக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரைக் கைதுசெய்தது. அப்போது டி.என்.ஏ சோதனை சாத்தியமில்லை என்பதால், லியோனர்ட் மேக் மீது வழக்கு பதிவுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. விசாரணைக்குப் பிறகு, லியோனார்ட் மேக்குக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்கா இந்த நிலையில், அமெரிக்காவில் innocence எனும் திட்டத்தின் மூலம், சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் … Read more

வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை என்ஐஏ மூலம் பாஜக பயமுறுத்துகிறது! மோடி அரசை கடுமையாக விமர்சிக்கும் வழக்கறிஞர்கள்…

லக்னோ: 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை என்ஐஏ ரெய்டு மூலம் பாஜக பயமுறுத்துகிறது என்றும்,  உ.பி.யில் சமூக ஆர்வலர்கள் மீது என்ஐஏ ரெய்டு நடத்தியதற்கு, அம்மாநில வழக்கறிஞர்கள் கடுமையாக சாடியுள்ளனர். நக்சல்  தொடர்பான வழக்கில் உ.பி. மாநிலத்தின் பிரயாக்ராஜ், வாரணாசி, சந்தோலி, அசம்கர் மற்றும் தியோரியா மாவட்டங்களில்  என்ஐஏ விசாரணை குழுக்கள் செப்டம்பர் 5ந்தேதி அதிகாலையில் சோதனை நடத்தின. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுபோல, ஆகஸ்டு … Read more

அரசியல்சாசனத்தில் பாரதம் என குறிப்பிடப்பட்டுள்ளது: ஜெய்சங்கர் பதில்| “India that is Bharat is in Constitution,” Jaishankar takes dig at Opposition furore over G20 invite

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்திய அரசியல்சாசனத்தில் பாரதம் என்ற வார்த்தை உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ‘ஜி- 20’ மாநாட்டுக்கான விருந்து அழைப்பிதழில், ‘தி பிரசிடென்ட் ஆப் இந்தியா’ என குறிப்பிடுவதற்கு பதிலாக, ‘தி பிரசிடென்ட் ஆப் பாரத்’ என குறிப்பிடப்பட்டுள்ளது, நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘நாட்டின் பெயரை மாற்றுவதற்கு பா.ஜ., முயற்சிக்கிறது’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக … Read more