சக்சஸ்! சொன்ன வேலையை பிசிறில்லாமல் முடித்து ‘ஸ்லீப்’ மோடுக்கு போனது ரோவர்! அடுத்து? இஸ்ரோ அப்டேட்!
ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் ஆய்வுப் பணிகளை நிறைவு செய்து ஸ்லீப் மோடுக்கு போனது பிரக்யான் ரோவர். ரோவர் நிலவில் மேற்கொண்ட ஆய்வின் தரவுகளை பூமிக்கு அனுப்பிவிட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான்-3, கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியது. Source Link