“INDIA கூட்டணியில் எனக்கென தனிப்பட்ட லட்சியம் ஏதுமில்லை!" – பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளின் `INDIA’ கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம், இந்த மாத இறுதியில் 31-ம் தேதியும், செப்டம்பர் 1-ம் தேதியும் மும்பையில் நடைபெறவிருக்கிறது. அதில், தேர்தலை முன்னிட்டு பொதுக்கூட்டங்களைக் கூட்டுவது, தேர்தல் திட்டங்களுக்கான துணைக் குழுவை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் மேலும் பல கட்சிகள் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார்,“INDIA கூட்டணியில் தேசிய வளர்ச்சியை முன்னிறுத்த … Read more