உ.பி.யை போன்று மற்றொரு சம்பவம்: வகுப்பறை போர்டில் மத வாசகம் எழுதிய மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியர்
ஸ்ரீநகர், உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹக்பர்பூர் கிராமத்தில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் படித்துவரும் 2ம் வகுப்பு மாணவன் கணக்கு வாய்ப்பாடை மனப்பாடம் தவறாக கூறியுள்ளார். மேலும், வீட்டுப்பாடத்தை எழுதாமலும் வந்துள்ளார். அந்த மாணவன் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவன் ஆவார். வாய்ப்பாட்டை மாணவன் சரியாக கூறாததாலும், வீட்டுப்பாடம் எழுததாததாலும் ஆத்திரமடைந்த ஆசிரியை திருப்தி தியாகி சக மாணவர்களை அழைத்து வாய்ப்பாடு சரியாக கூறாத மாணவன் கன்னத்தில் அறையும்படி கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவனை சக மாணவர்கள் … Read more