செம.. இது லிஸ்ட்லயே இல்லையே! கிரீஸ் நாட்டின் உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி! சிறப்பு என்ன தெரியுமா

ஏதென்ஸ்: பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருதான ‛கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்’ வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் அதன் பின்னணியில் உள்ள தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தென்ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட பிரிக்ஸ் Source Link

`ஏன் விவசாயம் செய்கிறேன்..?' உண்மையை உடைத்த தோனி!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி தன் வாழ்க்கையில் கிரிக்கெட்டை தாண்டி பல பரிணாமங்களில் தன்னை நிரூபித்து வருகிறார். அவர் விளம்பர நடிகர், தொழில்முனைவோர், பைக் ரைடர், இந்திய பிராந்திய ராணுவத்தில் ஒரு கௌரவ லெப்டினன்ட் கர்னல் , ஒரு தகுதிவாய்ந்த பாராட்ரூப்பர் மற்றும் தற்போது புதிதாக திரைப்பட தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து வருகிறார். இது அனைத்தையும் தாண்டி முக்கியமாக கூறவேண்டுமென்றால் தோனி, விவசாயியாகவும் உள்ளார். தோனி தன் சொந்த ஊரான ராஞ்சியில் … Read more

உலகளவில் 69.41 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.41 கோடி பேருக்க கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 6.91 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 66.49 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரகாஷ் ராஜ் , பாபிசிம்ஹாவுக்கு சிக்கல்.. நேராக வீட்டுக்கே போன அதிகாரிகள்.. கொடைக்கானலில் பரபரப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா கட்டிய வீடுகள் அளவீடு செய்யப்பட்டது. அவர்களது வீடுகளை வனத்துறையினரும் ஆய்வு செய்தனர். இரண்டு நடிகர்களின் கட்டிடங்களுக்கும் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்றும் விரைவில் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் கூறினார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் Source Link

TVS Apache RTR 310 – டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 முன்பதிவு துவங்கியது

வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 பைக்கினை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், ஆர்டிஆர் 310 முன்பதிவு கட்டணமாக ரூ.3,100 வசூலிக்கப்படுகின்றது. பிஎமடபிள்யூ மோட்டார்டு மற்றும் டிவிஎஸ் கூட்டணியில் உருவான 310 வரிசை மாடல்களில் இரண்டாவது மாடலாக நேக்டூ ஸ்போர்ட்டிவ் ஆர்டிஆர் 310 வரவுள்ளது. முன்பாக ஃபேரிங் ஸ்டைல் RR 310 விற்பனைக்கு உள்ளது. TVS Apache RTR 310 ஏற்கனவே விற்பனையில் கிடைக்கின்ற பிஎம்டபிள்யூ ஜி … Read more

அடியே விமர்சனம்: மல்டிவெர்ஸ், ஆல்டர்நேட் ரியாலிட்டியில் காதல் கதை! `அடியே' அடி வாங்காமல் தப்பித்ததா?

வாழ்க்கையில் எந்த ஆர்வமும், பிடிப்பும் இல்லாமல் இருக்கும் ஜீவா (ஜி.வி.பிரகாஷ் குமார்) தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில் தற்போது பிரபல பாடகராக இருக்கும் அவரது பள்ளிப் பருவத்துக் காதலியான செந்தாழினியின் (கௌரி ஜி.கிஷன்) பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அதில் அவர் தனக்குப் பள்ளிப் பருவத்தில் எழுதப்பட்ட ஒரு கடிதம் குறித்து நினைவுகூர்கிறார். அதை எழுதியவரைத் தேடி வருவதாகவும் சொல்கிறார். ஜீவாதான் அதை எழுதியது என்பதால் அவர் அதை செந்தாழினிக்குத் தெரியப்படுத்த முயற்சிகள் எடுக்கிறார். அந்த … Read more

மாணவர் உயிரிழப்பு – நிதியுதவி அறிவிப்பு

சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தில் விளையாட்டு போட்டியின் போது மாரடைப்பால் உயிரிழந்த மாணவனுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவனின் குடும்பத்துக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவன் ரிஷிபாலன் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில், மண்டல அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்துகொண்டு, காட்டுச்சேரி … Read more

ஆனாலும்.. புடின் இருக்காரே.. வாக்னர் தலைவர் இறந்ததும் என்ன செய்தாருன்னு பாருங்க.. பெரிய ஷாக்!

மாஸ்கோ: வாக்னர் குழுவின் தலைவர் விமான விபத்தில் பலியான நிலையில் அது தொடர்பாக பிரிக்ஸ் மாநாட்டில் இருந்த ரஷ்ய அதிபர் புடின் கொடுத்த ரியாக்சன் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. நேற்று முதல்நாள் ரஷ்யாவில் நடந்த விமான விபத்தில் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் கொல்லப்பட்டார். இவர் புடினுக்கு ஒரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்தார். புடினின் Source Link