கூட்டணியால் இழப்புகளே அதிகம்: நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி – மாயாவதி அறிவிப்பு
லக்னோ, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி நேற்று கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்த தனது கருத்தை அறிவித்தார். பின்னர் அவர் கூறியதாவது:- “வரும் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி உத்தரபிரதேசத்தில் எந்த கூட்டணியுடனும் சேராமல் தனித்து எதிர்கொள்ளும். கூட்டணியால் பகுஜன் சமாஜ் பெற்ற பலன்களைவிட இழப்புகளே அதிகம். கூட்டணியால் வாக்குகள் கூட்டணிக்கு செல்லலாம், ஆனால் மற்ற கட்சிகளுக்கு தங்களது வாக்குகளை எங்கள் … Read more