சபாஷ் ! காஷ்மீரில் விசித்திரம்; சுதந்திர காற்று சுவாசிப்பு; கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திர கொண்டாட்டம்| The people of Kashmir breathed the air of freedom freely: celebration without restrictions for the first time in years
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்ரீநகர்: 1989ம் ஆண்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் வெடித்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் காஷ்மீரில் சுதந்திர தினம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படும். ஆனால், தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு, எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி, மக்கள் சுதந்திரமாக சுதந்திர தினத்தை கொண்டாடினர். எங்கும் துப்பாக்கிச்சப்தம் இல்லை. எல்லா பகுதிகளிலும் மக்கள் ஆர்வமாக சுதந்திரதின விழாவில் பங்கேற்றதை காண முடிந்தது. நாடு முழுவதும் 77வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி … Read more