Mahindra e-Alfa Super – ரூ.1.61 லட்சத்தில் மஹிந்திரா இ-ஆல்ஃபா சூப்பர் 95 கிமீ ரேஞ்சுடன் வெளியானது
மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபைலிட்டி அறிமுகம் செய்துள்ள புதிய இ-ஆல்ஃபா சூப்பர் மூன்று சக்கர ஆட்டோரிக்ஷா விலை ரூ.1.61 லட்சத்தில் வெளியாகியுள்ளது. இ-ரிக்ஷாக்களுக்கான விற்பனை ஆனது மாநில அரசுகளின் ஒப்புதலைப் பொறுத்து கிடைக்கிறது. இ-ஆல்ஃபா சூப்பர் மாடலில் 140 Ah லெட் ஆசிட் பேட்டரி கொண்டதாக உள்ள ஆட்டோரிக்ஷாவின் முந்தைய மாடலை விட 20% ரேஞ்சு ஆனது அதிகமாக வழங்குவதாக இந்நிறுவனம் கூறுகிறது. மோட்டார் 1.64 kW பவர், 22 Nm டார்க் உருவாக்குகிறது, Mahindra e-alfa … Read more