கோவை: அரபு வகுப்புகள் மூலம் ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆள் சேர்ப்பு?! – என்.ஐ.ஏ ரெய்டில் சிக்கிய ஆவணங்கள்!
கோவை உக்கடம் பகுதியில் கடந்தாண்டு கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையொட்டி தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 31 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் ஜமேஷா முபினுடன் படித்த சந்தேகத்துக்குரிய 22 நபர்களின் வீடுகளில் சோதனை … Read more