ஆந்திராவில் தெலுங்கு தேசம்-ஜனசேனா கூட்டணி: நடிகர் பவன் கல்யாண் அறிவிப்பு
ராஜமுந்திரி, ஆந்திராவில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை, நடிகரும், ஜனசேனா கட்சித்தலைவருமான பவன் கல்யாண் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திராவில் அடுத்த தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சியுடன் தனது கட்சி இணைந்து போட்டியிடும் என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் பிளவுபடாமல் பார்த்துக் கொள்வதே எனது நோக்கம். அதனால் அடுத்த தேர்தலில் தெலுங்கு தேசம் … Read more