Petition to the Supreme Court again regarding the Delhi Authority | மீண்டும் டில்லி அதிகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு
புதுடில்லி: ‘புதுடில்லியில் அரசு நிர்வாகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் அதற்கு எதிராக மத்திய அரசு புதிய அவசர சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுடில்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர உள்ளது. புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மாநில அரசுக்கு உள்ள அதிகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன … Read more