திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன்; விரைவில் திருமணம் அருளும் குடைக்கல்யாணம் வேண்டுதல்!
அம்மன் அருள் செய்யும் தலங்கள் நம் தேசமெங்கும் உள்ளன. அவற்றில் கருணையே வடிவாக அம்பிகை பவானியாக அருளும் தலம் பெரியபாளையம். சென்னையிலிருந்து செங்குன்றம் வழியாகச் சென்று தச்சூருக்கு முன்பாக இடப்புறம் திரும்பி, கன்னிகைபேர் வழியே பெரியபாளையம் செல்லலாம். சென்னையிலிருந்து 43 கி.மீ தொலைவில் உள்ளது. வாருங்கள் அத்தல மகிமையையும் அத்தலம் சக்தி வாய்ந்த நேர்த்திகடன் செலுத்தும் தலம் என்று சொல்வதில் இருக்கும் கருத்தையும் அறிந்துகொள்வோம். உத்தர வாகினியாக ஓடும் ஆரணி நதிக்கரையில் புற்று உருவில் அமர்ந்தாள் அன்னை … Read more