கோவிட்… பூஸ்டர் தடுப்பூசி மீண்டும் தேவையா? சௌமியா சுவாமிநாதன் தகவல்!
“இந்திய மக்கள்தொகையில் அதிகமானோர் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்திருக்கிறது” என் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கொரோனா வைரஸ் பரவலை இப்போதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளார். WHO former chief scientist Dr.Sowmya Swaminathan எதிர்கால கொரோனா எப்படி இருக்கும்? இந்திய மருத்துவ சங்கத்தின் விரிவான பாடப் புத்தகம்! … Read more