அடிப்படை தேவையான மருந்துகளுக்கே தட்டுப்பாடு! பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளதால் மக்களுக்கு அத்தியாவசிய தேவையான மருந்துகளே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இறக்குமதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையின்மை, அதிக விலைக்கு விற்கப்படும் எரிபொருள் போன்ற பிரச்சனைகளால் மக்கள் பெரிதும் அவதிப் பட்டு வருகின்றனர். நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், தேவையான மருந்துகளை இறக்குமதி செய்யவோ அல்லது உள்நாட்டு உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவோ இயலாத நிலை உள்ளது. … Read more