“இது நாங்கள் பார்த்த ஆஸ்திரேலியா இல்லை"- விமர்சனம் செய்த ஹர்பஜன் சிங்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்திருக்கிறது. இதனிடையே ஆஸ்திரேலிய அணியுடனான 3 வது டெஸ்ட் நாளை (மார்ச் 1ம் தேதி) இந்தூரில் தொடங்க உள்ளது. பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி மனதளவில் … Read more