நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 267ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
ஓவல்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இங்கிலாந்து 325 ரன்கள் எடுத்து. பின்னர் ஆடிய நியூசிலாந்து 306 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து நிர்ணயித்த 394 ரன்களை துரத்திய நியூசிலாந்து அணி 126 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.