“திமுக-வுக்கு துணை மாப்பிள்ளை போல் ஃபார்வர்டு ப்ளாக் கட்சி இருக்கிறது!" – ஐ.பெரியசாமி பேச்சு
அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக் கட்சியின் 19-வது மாநில மாநாடு மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நடைபெற்றது. அகில இந்திய பொதுச்செயலாளர் தேவராஜன், மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் தலைமை தாங்க, தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஐ.பெரியசாமி, பி.வி.கதிரவன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி பேசும்போது, “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காலம் முதல் ஃபார்வர்டு ப்ளாக் கட்சியிலும், அவரது படையிலும் தளபதிகளாக இருத்தவர்கள் இஸ்லாமியர்கள். என்றும் தொப்புள் கொடி … Read more