Euro Myths: `ஹா ஹா ஹாசினி' யுரோபாவைக் கவர்ந்து சென்ற காதல் மன்னன்; இது கடவுளின் கிட்நாப் பிளான்!
ஐரோப்பியப் புராண இதிகாசங்களும், நம்பிக்கைகளும்! “கடவுள் மனிதனைப் படைத்தார், ஏனென்றால் அவர் ஒரு கதையைக் கேட்க விரும்பினார்” என்பது ஆப்பிரிக்கப் பழமொழி. ஆதி மனித காலம் தொட்டு இன்றுவரை தனது அடுத்த தலைமுறைக்குச் சொல்வதற்கு மனிதனிடம் ஆயிரம் கோடி கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஒரு சமூகத்தின் ஆழமான வரலாற்றையும் பண்பாட்டையும், கலாசாரத்தையும் அக்கதைகள் உலகுக்குச் சொல்கின்றன. நம் மூதாதையர்கள் நமக்குச் சொல்ல விரும்பிய தத்துவங்களையும், கற்றுக்கொடுக்க விரும்பிய பாடங்களையும் புராணங்கள் வாயிலாகவும் இதிகாசங்கள் வாயிலாகவும் நமக்கு உணர்த்தினர். சூதாட்டத்தின் … Read more