அவுஸ்திரேலியாவுக்கு மரண அடி கொடுத்த தமிழன்! 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அபாரம்..வெற்றி வகை சூடிய இந்தியா
நாக்பூர் டெஸ்டில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். முதல் டெஸ்ட் இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்தது. அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 177 ஓட்டங்களும், இந்தியா 400 ஓட்டங்களும் எடுத்தன. அதனைத் தொடர்ந்து 223 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் அவுஸ்திரேலியா தனது 2வது இன்னிங்க்சை தொடங்கியது. அதிர்ச்சி கொடுத்த அஸ்வின் இரண்டாவது ஓவரிலேயே அவுஸ்திரேலியாவுக்கு அஸ்வின் அதிர்ச்சி அளித்தார். அவரது … Read more