கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு…

சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சவுக்கு மீடியா என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருபவரும் பத்திரிகையாளர் என்ற பெயரில் பல்வேறு யூ டியூப் சேனல்களில் ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருபருமான சங்கர் தேனி-யில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக யூட்யூப் சேனல் ஒன்றிடம் பேசிய சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள் குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் … Read more

பல்சர் 400 வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

பஜாஜ் ஆட்டோவின் மிகப்பெரிய பல்சர் என அறிமுகம் செய்யப்பட்டுள்ள 373சிசி என்ஜின் பெற்றுள்ள NS400Z மாடலின் அனைத்து முக்கிய சிறப்பம்சங்கள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களின் ஆன்ரோடு விலை விபரத்தையும் அறிந்து கொள்ளலாம். சிறப்பு அறிமுக சலுகையாக பல்சர் என்எஸ் 400 இசட் அறிமுக சலுகை விலை ரூ.1.85 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டு, தற்பொழுது ரூ.5,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. விநியோகம் மே மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது. Bajaj Pulsar … Read more

பாலியல் வன்கொடுமை புகாரளித்த பெண் கடத்தல்… ஹெச்.டி.ரேவண்ணாவை கைதுசெய்த சிறப்பு விசாரணைக் குழு!

கர்நாடகாவில் கடந்த வாரம், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதியின் ஜே.டி.எஸ் வேட்பாளருமான சிட்டிங் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 2,000-க்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவுக்கு முந்தைய நாள் இந்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, இதில் சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்தது. ஹெச்.டி.ரேவண்ணா (இடது ஓரம்) இன்னொருபக்கம், பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிவிட்டதாக தகவல் வெளியானது. இருப்பினும், பிரஜ்வல் … Read more

பெண் கடத்தல் தொடர்பாக மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ ரேவண்ணா பெங்களூரில் கைது

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை கடத்தியது தொடர்பாக மதசார்பற்ற ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ-வும் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் மகனுமான ரேவண்ணா பெங்களூரில் இன்று கைது செய்யப்பட்டார். 300க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ரேவண்ணா மகன் பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான ஆயிரக்கணக்கான வீடியோ அடங்கிய பென் டிரைவ் வெளியாகி நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இதனைத் … Read more

“எங்களை காப்பி அடிக்கிறாங்க…'' – இந்திய நிறுவனத்துக்கு எதிராக எலான் மஸ்க் நீதிமன்ற வழக்கு..!

எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா (Tesla) நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் இந்தியாவிலும் தனது எலெக்ட்ரிக் கார் ஆலையை அமைப்பதற்கு முயற்சித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு எதிராக டெஸ்லா வழக்கு தொடர்ந்துள்ளது. டெஸ்லா பவர் (Tesla Power) என்ற இந்திய நிறுவனம் லெட் ஆசிட் பேட்டரிகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தி சர்வதேச தலைமையகம் அமெரிக்காவில் டெலாவரில் உள்ளது. இந்த நிலையில், … Read more

விவசாயிகளுக்கு மோடியும் ஸ்டாலினும் விரோதிகள்

காவிரி விவகாரத்தில் மோடி அரசும் ஸ்டாலின் அரசும் இணைந்து விவசாயிகளை மோசம் செய்வதாக அய்யாக்கண்ணு ஆவேசம் காட்டினார். Source link

தேர்தலில் ஒரே பெயரில் பலர் போட்டியிடுவதை தடுக்க முடியாது! உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லி: தேர்தலில் ஒரே பெயரில் போட்டியிடுவதை தடுக்க முடியாது என பொதுநல வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  தெரிவித்து விட்டது. இதையடுத்து மனு வாபஸ் பெறப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் சாபு ஸ்டீபன் தாக்கல் செய்த மனுவில், தேர்தலில் ஒரே பெயரில் பலரை வேட்பாளர்களாக நிறுத்தும் நடைமுறை தவறானது. இது, வாக்காளர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான பழைய தந்திரம். ஒவ்வொரு வாக்குக்கும் ஒரு வேட்பாளரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது. இந்த சூழ்நிலையில் அத்தகைய நடைமுறை போர்க்கால … Read more

சொந்தமா ஒரு வீடு கூட இல்லை என உருக்கமாகப் பேசிய மோடி! ஆனா குஜராத்தில் 1.10 கோடியில் வீடு இருக்கே!

ராஞ்சி: “எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் வாரிசுளுக்காக பெரும் சொத்துகளை சேர்த்து வைத்துள்ளனர்” என பிரதமர் மோடி இன்று ஜார்க்கண்டில் பேசியுள்ளார். ஆனால், 2019 தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த போது காந்திநகரில் சொந்த வீடு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் மோடி. மக்களவைத் தேர்தல் Source Link

ஆம்பியர் நெக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பு அம்சங்கள் மற்றும் ஆன்ரோடு விலை

க்ரீவஸ் காட்டன் நிறுவனத்தின் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள புதிய நெக்ஸஸ் மாடலில் உள்ள பேட்டரி, ரேஞ்ச், வசதிகள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை உள்ளிட்ட விபரங்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம். முந்தைய ஆம்பியர் மாடல்களில் இருந்து மாறுபட்ட நெக்சஸ் மாடல் மூலம் போட்டியாளர்களான ஓலா, ஏதெர், பஜாஜ் சேட்டக், ஹீரோ விடா மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது. Ampere Nexus Escooter ரிஸ்டா, ஐக்யூப் என இரு மாடல்களையும் நேரடியாக எதிர்கொள்ளும் … Read more