"பெண் காவலருக்கே பாதுகாப்பில்ல; திமுக-வில் உள்ள ரெளடிகளுக்கு தைரியம் வந்துவிட்டது"- வானதி சீனிவாசன்
தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி உட்பட பலர் கலந்துகொண்ட பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாவில், பெண் காவலருக்கு தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் பலவும் தி.மு.க-வுக்கெதிராக கண்டனம் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகளைக் கைதுசெய்யவிடாமல் தடுத்தவர்களையும் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். வானதி சீனிவாசன் இது குறித்து வானதி சீனிவாசன் … Read more