Motivation Story: 3,259 நாள்கள் சிறை வாசம்; தேள், குளவி, வௌவாலின் அச்சுறுத்தலில் நேரு செய்த செயல்!
`உங்களுக்கு ஒரு மந்திரம் சொல்கிறேன். அது மிகச் சிறிய மந்திரம். நீங்கள் அதை உங்கள் இதயத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு மூச்சும் அந்த மந்திரச்சொல்லை ஒலிக்கட்டும். அந்த மந்திரம் இதுதான்: `செய் அல்லது செத்து மடி.’ – மகாத்மா காந்தி. நேரு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை ஜவஹர்லால் நேரு. வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை மோதிலால் நேரு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தனிப்பட்ட சொகுசு வாழ்க்கையை விட்டுவிட்டு, தேச சேவையில் இறங்கியவர். … Read more