சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…!
புதுடெல்லி, 2022-2023ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் (10, 12ஆம் வகுப்பு) எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகளிடம் நிலவிவந்தது. இந்நிலையில், தேர்வுகள் தொடங்கும் நாள் குறித்த அறிவிப்பானது சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புகளுக்கான தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிவடையும். அதேபோல் இதேபோல், 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி முடிவடைகிறது. தேர்வுகளானது காலை … Read more