‛‛ராகுல் பாதுகாப்பில் குறைபாடு இல்லை: சிஆர்பிஎப் | Rahul yatra no defect: CRPF informs
புதுடில்லி: ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் ஏற்படவில்லை என சிஆர்பிஎப் தகவல் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி., ராகுல் மேற்கொண்டு உள்ள பாதயாத்திரையில் பாதுகாப்பு மீறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’என அக்கட்சியின் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அதில், ராகுல் மேற்கொண்டு உள்ள பாரத ஒற்றுமை யாத்திரை சமீபத்தில் புதுடில்லி வந்து சேர்ந்தது. இங்கு, சில இடங்களில் பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டன. ராகுலுக்கு ‘இசட் பிளஸ்’ … Read more