மும்பை: தீயாகப் பரவும் தட்டம்மை, 1,250க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு: 9 பேர் உயிரிழப்பு!
மும்பையில் தட்டம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. மும்பையில் உள்ள கோவண்டியில் மட்டும் இந்த நோய்க்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் 8 பேரும், புறநகரான பிவாண்டியில் ஒருவரும் இறந்துள்ளனர். ஆரம்பத்தில் குழந்தைகள் மர்மமான முறையில் இறந்து வந்தனர். அதன் பிறகுதான் மும்பை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, குழந்தைகள் உயிரிழப்புக்கு தட்டம்மை நோய்தான் காரணம் என்பதை உறுதிசெய்தது. தற்போது மும்பையில் மட்டும் தட்டம்மை நோய் அறிகுறிகளுடன் 1,256 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிட்டால் … Read more