சங்ககிரி: 15 ஆண்டுகளாக உறங்கும் `புதிய' பேருந்து நிலையம்; 16-வது ஆண்டிலாவது மக்களுக்கு உதவுமா?!

சேலம் மாவட்டம், சங்ககிரியில் சுமார் ரூபாய் 95 லட்சத்தில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூபாய் 154.60 லட்சம் செலவில் திறப்பு விழா… ஆனால் மக்கள் பயன்பாடு இல்லாத, மக்களின் வரிப்பண கட்டடம். எதுவென சிந்திக்க தோன்றுமே. ஆம்,2008 -ல் அடிக்கல் நாட்டப்பட்டு 2009 -ல் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட‌ சங்ககிரி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா சங்ககிரி புதிய‌ பேருந்து நிலையம் பற்றித்தான் இந்த கட்டுரை … Read more

வித்தவுட் பயணம்: சென்னை மின்சார ரயில்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.8 கோடி அபராதம் வசூல்…

சென்னை: டிக்கெட் இன்றி பயணம்  (வித்தவுட்) செய்தவர்களிடம் இருந்து, சென்னை மின்சார ரயில்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.8 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. சென்னை கோட்டையில் நூற்றுக்கணக்கான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளான கும்மிடிப்பூண்டி,  அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பதி,  தாம்பரம், செங்கல்பட்டு, என பல பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.   சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் மின்சார ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் … Read more

“நீங்கள் உயிருடன் இருக்க விரும்பினால்…” ரூ.500 கோடி தர வேண்டும்! பெண் நீதிபதிக்கு கொள்ளை கும்பல் மிரட்டல்…

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பணியாற்றி வரும் பெண் நீதிபதி ஒருவருக்கு “நீங்கள் உயிருடன் இருக்க விரும்பினால்…”? ரூ.500 கோடி தர வேண்டும் என மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது நீதித்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேசம் என்றாலே சம்பல் கொள்ளையர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஒரு காலத்தில்,  இப்பகுதியின் புகழ் பெற்ற கொள்ளைக் கூட்டத் தலவைர்களில் பூலான் தேவி மற்றும் மான் சிங்  போன்றவர்கள் பிரபலமானவர்கள். சம்பல் பிரதேசத்தில் அரசியல் செல்வாக்கை பெறுவதற்கு அரசியல் கட்சியினர் அவர்களிடம் … Read more

Creta Electric Knight Edition – ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் நைட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

சமீபத்தில் க்ரெட்டா எலக்ட்ரிக் ரேஞ்ச் அதிகரிக்கப்பட்டு மற்றும் கூடுதல் வேரியண்ட் வெளியான நிலையில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நைட் எடிசன் 42kwh மற்றும் 51.4kwh என இரண்டிலும் ரூ.21.45 லட்சம் முதல் ரூ.23.82 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலே உள்ள விலையுடன் கூடுதலாக ரூ.73,000 வரை வீட்டு சார்ஜர் மற்றும் பொருத்துவதற்கான கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றது. வழக்கம் போல ஹூண்டாய் நிறுவன Knight Edition போல இந்த காரிலும் வெளிப்புறத்தில் மேட் கருமை … Read more

Deva: "'மீசைய முறுக்கு 2'-வில் நடிக்காததற்குக் காரணம் இதுதான்" – இசையமைப்பாளர் தேவா ஓப்பன் டாக்

இசையமைப்பாளர் தேவாவின் மியூசிக் கான்சர்ட் நாளை கொழும்பில் நடக்கவிருக்கிறது. இந்தக் கான்சர்ட் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்று கான்சர்ட் தொடர்பாகவும் இன்னும் சில விஷயங்களும் குறித்தும் பேசியிருக்கிறார். Deva Concert அதில் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். அந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேவா பேசுகையில், “‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் என்னை தாதாவாக நடிக்கக் கேட்டார்கள். அப்படத்தின் கதை ரொம்பவே அற்புதமான ஒன்று. நான் அப்படத்தில் … Read more

போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை? காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு…

டெல்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாக்காளர் அடையாள அட்டை பெற்று வாக்களித்த விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், அவர்  போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததா என்பதை விசாரிக்க வலியுறுத்தி கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம். பி. யுமான சோனியா காந்தி மீது  பாஜகவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.  முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏப்ரல் 1983 இல் முறையாக … Read more

Alcazar Knight Edition – அல்கசாரில் நைட் எடிசனை வெளியிட்ட ஹூண்டாய் இந்தியா

ஹூண்டாய் நிறுவனத்தின் பண்டிகை காலத்தை முன்னிட்டு அல்கசாரிலும் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நைட் எடிசன் விற்பனைக்கு ரூ.21.66 லட்சத்தில் (டீசல் மற்றும் பெட்ரோல் ஒரே எக்ஸ்-ஷோரூம் விலை) 7 இருக்கை பெற்ற Signature வேரியண்டின் அடிப்படையில் வெளியானது. ஆட்டோமேட்டிக் டீசல் மற்றும் டிசிடி பெட்ரோல் என இரு ஆப்ஷனிலும் கிடைக்கின்ற 1.5 லிட்டர் டீசல் 116hp பவர் மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்துவதுடன், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல்  160hp பவர் 253Nm டார்க் வழங்குகின்றது. … Read more

Dolce Vento: புறப்பட்ட சில நிமிடங்களில் மூழ்கிய சொகுசுக் கப்பல் – வைரலாகும் வீடியோ! – என்ன நடந்தது?

சொகுசு கப்பல்: துருக்கியில் ரூ.7 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட சொகுசு கப்பல் கடலில் இறக்கப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளேயே மூழ்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. கடந்த 2-ம் தேதி துருக்கியின் மெட் யில்மாஸ் கப்பல் கட்டும் தளத்தில் (Med Yilmaz Shipyard) உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல் 2024-ல் தொடங்கப்பட்டது. கட்டி முடித்த பிறகு, இஸ்தான்புல்லில் இருந்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. டால்ஸே வென்டோ (Dolce Vento) என பெயரிடப்பட்ட அந்தக் கப்பல் 24 மீட்டர் நீளமும், 160 … Read more

ஜெர்மனி இங்கிலாந்து பயணத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: ஜெர்மனி இங்கிலாந்து பயணத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் 10நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றுள்ளார். இது அவரத 5வது வெளிநாடு பயணம். இந்த பயணத்தின்போது,   தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின கூறி உள்ளார். இதுகுறித்து,  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு ரைசிங் ஐரோப்பா … Read more