தமிழ்நாட்டில் பாஜகவினர், ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்குதல்கள் – எங்கெங்கு நடந்தன?
India bbc-BBC Tamil தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் தீவைப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இன்றும் தொடர்ந்துள்ளன. மூன்றாவது நாளாகச் இத்தகைய சம்பவங்கள் நடக்கும் நிலையில், ஏற்கெனவே பல்வேறு மாவட்டங்களில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவங்கள் அனைத்தும் குறிப்பிட்ட சமூகத்தைச் சீண்டும் வகையிலும், வன்முறைக்கு வித்திடும் வகையிலும் அமைந்திருப்பதாக காவல்துறை கூறுகிறது. தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, உத்தர பிரதேசம், … Read more