இ விட்டாரா எலக்ட்ரிக் ஏற்றுமதியை துவங்கிய மாருதி சுசுகி
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி இ விட்டாராவின் முதல் லாட்டில் சுமார் 2,900 கார்களை குஜராத்தில் உள்ள பிபாவாவ் துறைமுகம் மூலம் இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், ஹங்கேரி, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா மற்றும் பெல்ஜியம் என 12 ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் இ விட்டாரா உற்பத்தி அதிகாரப்பூர்வமாக … Read more