மிஸ் பண்ணிடாதீங்க: சென்னை தீவுத்திடலில் நாளை முதல் 3 நாட்கள் உணவுத்திருவிழா….
சென்னை: சென்னை தலைமைச்செயலகம் அருகே உள்ள தீவுத்திடலில் நாளை முதல் 3 நாட்கள் உணவுத்திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை உணவு பாதுகாப்பு துறை நடத்துகிறது. அத்துடன், பொதுமக்களை கவரும் வகையில், பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நாளை உணவுத்திருவிழா நடத்தப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. … Read more