திண்டுக்கல்: மிளகாய் பொடி தூவி ரூ.2 லட்சம் கொள்ளை; நாடகமாடினார்களா டாஸ்மாக் ஊழியர்கள்?!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி அரசு டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் முருகன். சித்தூர் அரசு டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் அழகுமணி. இருவரும் தங்கள் கடைகளில் மது விற்பனை செய்த பணத்தை எடுத்துக்கொண்டு வங்கியில் செலுத்தச் சென்றபோது, இவர்கள் மீது மிளகாய் பொடி தூவி 2 லட்ச ரூபாயை இரண்டு பேர் சேர்ந்து கொள்ளைடித்து சென்றதாக பட்டிவீரன்பட்டி போலீஸாரிடம் புகார் அளித்தனர். காவல்நிலையத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் அதில், தாங்கள் ஒரே பைக்கில் சரக்கு விற்பனை பணத்தை வத்தலக்குண்டு … Read more