முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்| Dinamalar
மும்பை : ‘இந்தியாவின் வாரன் பபெட்’ என வர்ணிக்கப்படும், முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, 62, மாரடைப்பால் மும்பையில் நேற்று காலமானார்.இந்திய பங்குச்சந்தையின் முன்னணி முதலீட்டாளரும், பெரும் தொழிலதிபருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, நாட்டின் 36வது பணக்காரராகஅமெரிக்காவின், ‘போர்ப்ஸ்’ பத்திரிகையால் 2021ல் பட்டியலிடப்பட்டவர். இவரது சொத்து மதிப்பு, 46 ஆயிரம் கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டது. ‘ஆகாசா ஏர்’ மஹாராஷ்டிராவின் மும்பையில் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்தார். மும்பை பங்குச்சந்தை அமைந்துள்ள தலால் தெருவின், … Read more