நெருங்கும் சுதந்திர தினம்… உக்ரைனில் முக்கிய நாட்டின் தூதரகம் மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை
அமெரிக்க தூதரகம் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு வெளியேற எச்சரிக்கை விடுத்துள்ளது கடுமையான தாக்குதல்களை நடத்துவதற்கான முயற்சிகளை ரஷ்யா முடுக்கிவிட்டுள்ளது உக்ரைன் நாடு சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கும் நிலையில் ரஷ்ய தரப்பு கொடூரமான தாக்குதலை முன்னெடுக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் செயல்பட்டுவரும் அமெரிக்க தூதரகம் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு வெளியேற எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், ரஷ்ய துருப்புகள் எந்த நேரத்திலும் தாக்குதலை முன்னெடுக்கலாம் என தெரிவித்துள்ளது. @reuters ரஷ்யாவின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் தங்களுக்கு … Read more