Ashwin: 'இதனால்தான் நான் ஐபிஎல்-லில் ஓய்வை அறிவித்தேன்'- ரவிச்சந்திரன் அஷ்வின் சொல்லும் காரணம்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது ஐபிஎல் தொடரிலும் ஓய்வை அறிவித்துவிட்டார். இந்நிலையில் தனது யூடியூப் சேனலில் கிரிக்கெட், ஓய்வு, அடுத்தக் கட்ட நகர்வு என்ன? என்பது போன்ற பல விஷயங்களை நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார். அஷ்வின் ஓய்வு குறித்து பேசிய அவர், ” திட்டமிட்டு நான் ஓய்வை அறிவிக்கவில்லை. இந்தியாவிற்காக விளையாடியது, சி.எஸ்.கே-விற்காக விளையாடியது எல்லாம் எதிர்பார்ப்பை மீறி நடந்த ஒரு விஷயம். கிரிக்கெட் என்பது நான் … Read more