வரிச்சலுகை முதல் ஹிஜாப் தடை வரை…பிரான்சில் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?
பிரான்சில் முதல் சுற்று வாக்குப்பதிவு முடிவடைந்து இருக்கும் நிலையில், இந்த தேர்தலில் முன்னணியில் இருக்கும் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் மரைன் லு பென் இருவரின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து இந்த செய்திதொகுப்பு கீழே சுருக்கமாக விளக்குகிறது. இம்மானுவேல் மக்ரோன்: கரோனா பாதிப்பு, உக்ரைன் போர் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் போன்ற அடுக்கடுக்கான நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலை சந்திக்கும் மக்ரோன் நாங்கள் தொடர்ந்து உங்களுக்கு சேவை செய்யவேண்டும் என தனது முதல் பிரச்சார கூட்டத்தில் கேட்டுக்கொண்டிருந்தார். மைய … Read more