“நான் சனிக்கிழமை மட்டுமே வெளியே வருபவன் அல்ல'' – விஜய்யைத் தாக்கிப் பேசிய உதயநிதி ஸ்டாலின்
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணப் பிரசாரத்தை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி, வாரந்தோறும் சனிக்கிழமை ஒவ்வொரு மாவட்டமாகப் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்திற்கான திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை 27-ஆம் தேதி காலையில் நாமக்கல்லிலும் பின்னர் கரூரிலும் பிரசாரம் செய்ய உள்ளார். தமிழக … Read more