பெங்களூரு | சிறையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகள் விதிமுறைகளை மீறி வருவது தொடர்கதையாக உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட போது சசிகலா சீருடை அணியாமல், வெளியே ஷாப்பிங் சென்ற வீடியோ வெளியானது. கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, நடிகர் தர்ஷன் ஆகியோரும், ரவுடிகளும் சிறையில் சொகுசாக இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி சீனிவாஸ் சில தினங்களுக்கு முன்பு தனது … Read more