ஆபரேஷன் காவிரி… முதல் கட்டமாக சூடான் துறைமுகம் வந்தடைந்த 500 இந்தியர்கள்!
தற்காலிக போர் நிறுத்தத்திற்கு சூடான் நாட்டு ராணுவமும், துணை ராணுவமும் அனுமதியளித்துள்ள நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆப்ரேஷன் காவிரி’ செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.