மீண்டும் பரவி வரும கொரோனா, இந்த மாநிலங்களின் நிலை மோசம்
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த சில மாதங்களுக்குப் பிறகு, இப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் மார்ச் 23 அன்று, கோவிட் தொற்று எண்ணிக்கை இன்னுமும் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 1133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கோவிட் காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனுடன், செயலில் உள்ள கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. செவ்வாயன்று, 467 … Read more