இலங்கையில் உள்ளாட்சிகள் பதவி காலம் முடிந்தது: ஏப்ரலில் தேர்தல் நடக்காது என தகவல்
கொழும்பு: இலங்கையில் உள்ள 340 உள்ளாட்சிகளில் பதவிக் காலம் நேற்று இரவுடன் முடிவுக்கு வந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என தேர்தல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 340 உள்ளாட்சிகளுக்கும் இம்மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த போதுமான நிதியை அரசு ஒதுக்கவில்லை என்பதால் மார்ச் 9ம் … Read more