'7ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்துங்கள்' – மாபெரும் போராட்டத்தில் குதிக்கும் அரசு ஊழியர்கள்

7th Pay Implementation: அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளுள் ஒன்று, புதிய ஊதியக்குழுவான எட்டாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல், அரசு பழைய நடைமுறையான ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளையே மீண்டும் செயல்பபடுத்த வேண்டும் என்பதுதான். மத்திய அரசு ஊழியர்களில் இருந்து பல்வேறு மாநிலங்களின் அரசு ஊழியர்களும் தொடர்ந்து இதனை கோரிக்கையாக முன்வைத்து வருகின்றனர்.  பல்வேறு அரசியல் கட்சிகளும் இதுசார்ந்து முடிவெடுக்கப்பட்டு, அரசு ஊழியர்களின் விருப்பத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்து வந்தன. ஆனால், இதுவரை எந்தவொரு … Read more

விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாய் மரணித்த நடன மங்கை.. சடலத்தை கேட்டு கண்ணீர்..!

காரைக்காலில் இருந்து அபுதாபி சென்று அங்குள்ள நைட் கிளப்பில்  நடனமாடி வந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.  அந்தப்பெண்ணின் சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க கோரி அவரது சகோதரிகள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர்… உல்லாச பிரியர்களின் சொர்க்கபுரியான அபுதாபியில் ஏராளமான நைட் கிளப்புகள் உள்ளன. பல்வேறு நாடுகளை சேர்ந்த நடன மங்கைகளை  நடனமாட வைத்து தங்கள் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இங்குள்ள இரவு … Read more

டெல்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்களுக்கான மறு தேர்தலுக்கு தடை விதித்தது மாநில உயர்நீதிமன்றம்

டெல்லி: டெல்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்களுக்கான மறு தேர்தலுக்கு மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கு தொடர்பாக துணைநிலை ஆளுநர், மாநகராட்சி மேயர் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

‘இன்னிங்ஸ் நிறைவு’ – தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா சோனியா காந்தி? – ஒரு பார்வை

“ஒருவேளை இந்திய ஒற்றுமை யாத்திரையின் வெற்றி சோனியா காந்திக்கு ஒரு புதிய நம்பிக்கையை பாய்ச்சி இருக்கலாம். ஆனால், அவரில்லாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்னவாகும்?” இந்திரா காந்தியின் மருமகள், ராஜீவ் காந்தியின் மனைவி, ராகுல், பிரியங்காவின் தாயார் இவையெல்லாம் தாண்டி நீண்ட காலமாக காங்கிரஸ் எனும் ஒரு பேரியக்கத்தின் தலைவராக இருந்தவர் என்றெல்லாம் அறியப்படும் சோனியா காந்தி தனது தீவிர அரசியல் வாழ்விற்கு விடை கொடுக்கப்போவதாக இன்றைய அவருடைய பேச்சை எடுத்துக் கொள்ளலாம் என்ற வாத, விவாதங்கள் … Read more

திருமண விழா ஒன்றில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சூப்பராக ஆட்டம் போட்ட பாக். நடிகை

மும்பை: பாகிஸ்தானில் திருமண விழா ஒன்றில் நாட்டு நாட்டு பாடலுக்கு சூப்பராக ஆட்டம் போட்ட பாகிஸ்தான் நடிகையின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திராவில் வாழ்ந்த இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல், இந்தாண்டின் கோல்டன் குளோப் மற்றும் கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகளை பெற்றது. மேற்கத்திய நாடுகளில் மட்டுமின்றி, நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் இந்த பாடலின் மெட்டுகளுக்கு மக்கள் ஆட்டம் போடும் வீடியோக்கள் … Read more

வழக்குகள் தேங்குவதற்கு நீதித் துறை அமைப்பின் குறைபாடே காரணம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

உதய்ப்பூர்: நீதிமன்றங்களில் வழக்குகள் மிகப் பெரிய எண்ணிக்கையில் தேங்குவதற்கு நீதித் துறை அமைப்பில் உள்ள குறைபாடே காரணம் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள சுகாதியா பல்கலைக்கழகத்தில் இந்திய சட்ட ஆணையம் சார்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ”இந்திய நீதிமன்றங்களில் 4.90 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேங்கி உள்ளன. இந்த அளவுக்கு வழக்குகள் தேங்குவது எந்த … Read more

இரையாக வைக்கப்பட்ட கோழியை திருட போய் சிறுத்தையின் கூண்டுக்குள் சிக்கிய நபர்: பீதியில் இரவெல்லாம் தவிப்பு

புலந்த்ஷாஹர்: இரையாக வைக்கப்பட்ட கோழியை திருட சென்றவர், சிறுத்தையின் கூண்டுக்குள் சிக்கிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டம் பசேந்துவா கிராமத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்ததால், குறிப்பிட்ட இடத்தில் வனத்துறையினரின் கூண்டு வைத்திருந்தனர். அந்த கூண்டுக்குள் சிறுத்தை சிக்க வேண்டும் என்பதற்காக கோழி ஒன்றை கட்டி போட்டு வைத்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், சிறுத்தையின் கூண்டுக்குள் இருந்த கோழியை பிடித்து சாப்பிட வேண்டும் என்ற ஆசையில், சிறுத்தையின் கூண்டுக்குள் சென்று கோழியை பிடித்தார். … Read more

பள்ளத்தில் லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய டீசல்

திருமலை: மகாராஷ்டிர மாநிலம் குல்பர்காவில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி நேற்று ஆந்திராவுக்கு புறப்பட்டது. தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகூடம் மாவட்டம் தம்மபேட்டா மண்டலம் முஷ்டிபண்டா கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தது. அப்போது எதிரே வேகமாக லாரி வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க டேங்கர் லாரியை டிரைவர் திருப்பினார். இதனால் நிலை தடுமாறிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் லேசான காயம் அடைந்தார். விபத்துக்குள்ளான லாரியில் இருந்த டீசல் … Read more

“நிதிஷ் குமாருக்கு பாஜகவின் கதவுகள் இனி எப்போதும் திறக்காது” – அமித் ஷா

பாட்னா: “பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், பாஜக கூட்டணியில் இணைய இனி வாய்ப்பே இல்லை” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பிஹாரின் லவுரியா நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ”பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தர்ப்பவாதியாக மாறிவிட்டார். இனி பாஜகவின் கதவுகள் அவருக்காக ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது. ஐக்கிய ஜனதா தளம் … Read more

அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு; காங்கிரஸ் மாநாட்டில் அறிவிப்பு.!

சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி, தேர்தலில் மேற்கொள்ளப்பட் வேண்டிய உத்திகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் நாடு முழுவதும் உள்ள கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட சுமார் 15 … Read more