ஒரு ரூபாய் மட்டும் வரதட்சணையாக பெற்ற மணமகன்..!!
வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. இந்த வரதட்சணையால் பல கல்யாணங்கள் மணமேடைக்கு வந்து நின்று போய் கூட உள்ளது.இதே வரதட்சணையால் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளன. ஏன் கல்யாணத்திற்கு பிறகு கூட இந்த வரதட்சணையால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன.இந்த வரதட்சணையால் எத்தனையோ பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது.இந்நிலையில், ராஜஸ்தான் … Read more