DTEA Centenary: தில்லித் தமிழக் கல்விக் கழகத்தின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
புது தில்லி: தில்லித் தமிழக் கல்விக் கழக நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் தொடக்கவிழா புதன் கிழமை (பிப்ரவரி 22) தில்லியிலுள்ள இந்திராகாந்தி உள் விளையாட்டரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா தில்லித் தமிழ்க் கல்விக் கழகம், முன்னாள் மாணவர்கள் டிரஸ்ட், முன்னாள் மாணவர்கள் பேனியன் அமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளாலும் சேர்ந்து நடத்தப்பட்டது. ஒரு மாணவன் ஓர் ஆசிரியருடன் 1923 ஆம் ஆண்டு மதராஸி எஜூகேசன் அசோசியேசன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வி நிறுவனம், இன்று தில்லித் … Read more