“இந்தியாவில் ஜனநாயக அமைப்புகளை ‘பாசிசம்’ சீர்குலைக்கிறது” – ராகுல் காந்தி
ரோம்: “இந்தியாவில் இந்து – முஸ்லிம் பிரிவினை இருப்பது உண்மைதான். ஆனால், அது ஊடகங்கள் சொல்லும் அளவிற்கு இல்லை” என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். இத்தாலியின் பிரபல பத்திரிகையான ‘கூரியர் டெல்லா செரா’-வுக்கு ராகுல் காந்தி ஒரு விரிவான பேட்டி அளித்துள்ளார். இந்தப் பேட்டியில் அவர் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கிட்டிய அனுபவம், பிரதமர் நரேந்திர மோடியை அடுத்தத் தேர்தலில் தோற்கடிக்க முடியுமா?, தனது பாட்டி இந்திரா காந்தியுடனான இனிய நினைவுகள், 52 வயதாகியும் ஏன் திருமணம் … Read more