தெலங்கானா முதல்வர் அலுவலக செயலாளராக உள்ள பெண் ஐஏஎஸ் படுக்கை அறைக்குள் நள்ளிரவில் புகுந்த தாசில்தார்: பாதுகாப்பு போலீசாரிடம் சிக்கினார்
திருமலை: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் அலுவலக செயலாளராக உள்ள பெண் ஐஏஎஸ் அதிகாரி படுக்கை அறைக்கு நள்ளிரவில் புகுந்த துணை தாசில்தார் மற்றும் அவரது நண்பரை பாதுகாப்பு போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள கேட்டம் கம்யூனிட்டில் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர். இதில், வில்லா எண் 11ல் மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வர் சந்திரசேகரராவின் அலுவலக செயலராகவும் உள்ள … Read more