விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்தவர் கைது: 14 நாள் நீதிமன்ற காவல்
புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா பெங்களூருவில் பதுங்கியிருந்தபோது டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நியூயார்க்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சக ஆண் பயணி ஓருவர் குடிபோதையில் சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது. அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட … Read more