அமெரிக்காவை மிரட்டும் புதிய வகை கொரோனா தொற்று… இப்போது இந்தியாவில்!
Omicron XXB.1.5 Variant : நியூயார்க்கில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமான ஒமிக்ரான் XXB.1.5 கொரோனா தொற்று வகை தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் XXB.1.5 தொற்று, குஜராத்தில் மாநிலத்தில் தற்போது முதல் முறையாக தென்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா நோய்தொற்று கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் நேற்று வெளியிட்ட தரவுகளின்படி, இப்போது அமெரிக்காவில் நாடு முழுவதும் 41% புதிய தொற்றுகள் XBB.1.5 தொற்றால் ஏற்பட்டுள்ளதாக , கடந்த வாரத்தில் பாதிப்பு இருமடங்காக … Read more