புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க ரிமோட் வாக்குப்பதிவு: இந்திய தேர்தல் ஆணையத்தின் முயற்சிக்கு திமுக கடும் எதிர்ப்பு..!!
டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துவதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சொந்த ஊர்களை விட்டு இந்தியாவிற்குள் வேறு மாநிலங்களில் பணியாற்றும் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ரிமோட் வாக்குப்பதிவு முறையை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இதற்காக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி ஜனவரி 16ம் தேதி ஆணையம் செயல் விளக்கம் தருகிறது. ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஜனவரி 31ம் தேதிக்குள் அரசியல் காட்சிகள் கருத்துக்களை அனுப்பவும் தேர்தல் … Read more