டிசிஎஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பான நல்ல செய்தி..!
டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம் தனது 70 சதவீத ஊழியர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு அளித்துள்ளது. எஞ்சிய 30 சதவீத ஊழியர்களுக்கு செயல் திறன் தன்மையைப் பொறுத்து ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. மொத்தம் உள்ள 6 லட்சம் ஊழியர்களில் சுமார் 4 லட்சம் ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் காலத்தையொட்டிய ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. Source link